Friday, 19 August 2011

ராதகிருஷ்ணன் - வின்சென்ட் சர்ச்சில்


உயர்திரு முன்னாள் முதல் துணை குடியரசு தலைவரும், ஆசிரியருமான
டாக்டர். ராதாகிருஷ்ணன்,மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு.வின்சென்ட் சர்ச்சில் இருவரும் ஒரு உணவு விருந்தில் பேசிக்கொண்டது சர்ச்சில் – இந்தியர்களுக்கு சுகாதார பழக்கம் ஏதும் தெரியவில்லை,அவர்கள்
கையால் உணவு சாப்பிடுகிறார்கள்,மேசைக்கரண்டியை பயன்படுத்த தெரியவில்லை என்று ராதாகிருஷ்ணனை பார்த்து சொல்கிறார்.
ராதாகிருஷ்ணன் நீங்கள் பயன்படுத்தும் மேசைக்கரண்டி வேறு அனைவரும் பயன்படுத்திய எச்சில், ஆனால் என்னுடைய கையை என்னை தவிர வேரு யாரும் பயன்படுத்தவில்லை என்று நூதானமாக பதில் தந்து சர்ச்சிலை வியக்க வைத்தார்.

No comments:

Post a Comment