Friday, 19 August 2011

சுதந்திரம்


சுதந்திரம் தரப்பட்டது அல்ல உங்கள் தியாகத்தல் பெறப்பட்டது.
அனுஅனுவாய் துன்பங்கள் நேர்ந்த பொழுதிலும் ,துப்பாக்கி குண்டுகளை மழையாய் பொழிந்தபோதிலும், இன்பமென மகிழ்ந்து, இன்னுயிர் தந்து,
இந்த மண்ணுயிர் காக்க மானமே பெரிதென போராடி, உதிரங்கள் பல வழிந்தோடி, உயிர்கள் பல மடிந்தோடி,இறுதியில் உங்கள் உறுதியில் பெறப்பட்டது.
நீங்கள் விபத்தில் இறந்திருந்தால் விதியென்று விட்டிருப்போம்,
நோயினால் இறந்திருதால் அழுது முடித்திருப்போம், உங்கள் தியாகம் விதியும் அல்ல, விபத்தும் அல்ல. 

No comments:

Post a Comment