Friday, 19 August 2011

படித்ததில் பிடித்த சிந்தனை துளிகள்.

சுதந்திர இந்தியா


பாலுக்காக அழும் குழந்தை,கல்விக்காக ஏங்கும் சிறுவன், வேலைக்காக அலையும் சிறுவன் , வறுமையில் வாடும் தாய், இவர்கள்  இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா.


                                              -பகத்சிங்-

No comments:

Post a Comment